94. ஆபத்சகாயநாதர் கோயில்
இறைவன் ஆபத்சகாயநாதர்
இறைவி பவளக்கொடியம்மை
தீர்த்தம் சகாய தீர்த்தம்
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருத்தென்குரங்காடுதுறை, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது ஆடுதுறை என்று அழைக்கப்படுகிறது. திருவிடைமருதூருக்கு கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு  

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com